×

கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 5 அடுக்கு கொண்ட உறை கிணறு கண்டுபிடிப்பு

சிவகங்கை : கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 5 அடுக்கு கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உரை கிணறு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.



Tags : phase , Bottom, 6th Phase, Excavation, 2000 Years Old, 5 Layer, Envelope, Well, Discovery
× RELATED 4ம் கட்ட தேர்தல் 96 தொகுதியில் மனு தாக்கல் துவக்கம்