×

கலைஞர் 2-வது ஆண்டு நினைவு தினம்: மெரினா நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: கலைஞர் 2-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக தலைவருடன், எம்.பி. கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.Tags : 2nd Anniversary ,MK Stalin ,Artist ,Marina Memorial ,DMK , Artist 2nd Anniversary: Tribute to DMK President MK Stalin at Marina Memorial
× RELATED சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை