×

சொல்லிட்டாங்க...

* தமிழக இளைஞர்கள் மருத்துவம், பொறியியல் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் கூடுதல் கவனம் செலுத்துவதால் ஆட்சிப்பணி தேர்வுகளில் வெற்றி விழுக்காடு குறைந்து வருகிறது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

* நகரங்கள், கிராமங்களில் கொரோனா தொற்றால் நாளுக்குநாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது மக்களை கவலையிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

* மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்தும், கட்சி தலைவர்களின் வேண்டுகோளை ஏற்றும், இருமொழி கல்விக்கொள்கையே தொடரும் என தமிழகஅரசு அறிவித்திருப்பதை மத்தியஅரசு உணர வேண்டும். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

* கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசின் செயல்பாட்டை மத்திய அரசும், உலக சுகாதார நிறுவனமும் பாராட்டி உள்ளன. - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

Tags : Told
× RELATED சொல்லிட்டாங்க...