×

மணலி கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டை உடனே ஏலம் விட முடிவு: சுங்கத்துறை

சென்னை: மணலி கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டை உடனே ஏலம் விட சுங்கத்துறை முடிவு செய்துள்ளது. மணலி புதுநகரில் உள்ள வேதிப்பொருள் கிடங்கு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. கண்டெய்னர் இருக்கும் இடத்திற்கு செல்ல அனுமதி இல்லை. சிறிய அதிர்வு ஏற்பட்டாலும் வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.


Tags : sand warehouse , Sand Depot, Ammonium Nitrate, Customs
× RELATED சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக கேரள...