×

தமிழகத்தில் மேலும் 5,680 பேருக்கு கொரோனா?.. சென்னையில் மட்டும் 1,090 பேர் பாதிப்பு என தகவல்

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1,090 பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 6,270 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 110 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Corona ,Chennai , Tamil Nadu, Corona, Chennai
× RELATED தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா