×

2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஸ்பான்சரில் இருந்து விலகியது சீனாவின் VIVO நிறுவனம்

பெய்ஜிங்: 2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஸ்பான்சரில் இருந்து சீனாவின் VIVO நிறுவனம் விலகியது. விவோவின் இந்த முடிவு பிசிசிஐக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அடுத்த மாதம் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ள நிலையில் தற்போது புதிய ஸ்பான்சர்களை தேடிப்பிடிக்கும் நிலைக்கு பிசிசிஐ தள்ளப்பட்டுள்ளது.

Tags : IPL ,VIVO ,China , IPL tournament, sponsored by VIVO, China
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்...