×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.42,992-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.42,992-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.50 அதிகரித்து ரூ.5,374-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai ,jewelery , Chennai, Jewelery Gold
× RELATED ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து...