புதிய கல்விக்கொள்கை தொடர்பாக நாளை மாநாட்டில் காணொலியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

டெல்லி: புதிய கல்விக்கொள்கை தொடர்பாக நாளை மாநாட்டில் காணொலியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். கல்விக்கொள்கை மூலம் உயர்க்கல்வியில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் மாநாட்டில் பேசுகிறார்.

Related Stories: