×

ஐ.பி.எல். போட்டிகளின் புதிய ஸ்பான்சார்களாக பைஜுஸ், அமேசான் நிறுவனங்கள் தேர்வு

மும்பை: ஐ.பி.எல். போட்டிகளின் புதிய ஸ்பான்சார்களாக பைஜுஸ் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஸ்பான்சார்களாக  பைஜுவும், அமேசானும் செயல்படுவார்கள். பைஜு நிறுவனம் ஆன்லைன் கல்வித்துறையிலும் அமேசான் நிறுவனம் ஆன்லைன் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளனர்.


Tags : teams ,sponsors ,Amazon ,Baijus , teams, Baijus ,Amazon, sponsors , competition
× RELATED ஐபிஎல் அணிகளுக்கு இந்திய...