×

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.! ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்

டெல்லி: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். ஏற்கனவே உள்ள ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதம் தொடரும் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.  இந்தியாவின் பொருளாதாரம் ஏப்ரல் -  மே மாதம் முதல் மேம்பட தொடங்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Tags : Shakthi Kandadas ,Reserve Bank , Repo Interest Rate, Reserve Bank Governor Shakti Kandadas
× RELATED பதிவு திருமண நடைமுறையில் மாற்றம்