×

சென்னை துறைமுகம் அருகே உள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த வேண்டும்.:ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சென்னை துறைமுகம் அருகே கிடங்கில் உள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் சென்னைக்கு வெடிவிபத்து ஆபத்து உள்ளதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். அமோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி உரத்தயாரிப்பு போன்றவற்றுக்கு பயன்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.


Tags : port ,Chennai ,Ramadas , 740 tonnes , ammonium nitride, Chennai port ,Ramadas
× RELATED திருவொற்றியூரில் அமைக்கப்படும்...