×

மழை காரணமாக தொற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது..:அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: மழை காரணமாக தொற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Measures,prevent , rains, Minister ,Vijayabaskar
× RELATED அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா...