×

கொள்கைப் பாதையில் பயணிப்போம்.! மு.க.ஸ்டாலின்

சென்னை: நெருக்கடிக்கு அஞ்சாமல், திசை திருப்புதலில் சிக்காமல் கொள்கைப் பாதையில் பயணிப்போம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு பெரும் சவால் உருவாகி, மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.  திமுக ஆட்சியை உருவாக்குவோம், கலைஞருக்குக் காணிக்கை செலுத்துவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


Tags : MK Stalin , MK Stalin, DMK, Policy
× RELATED இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோமே...