வேலூரில் மேலும் 199 பேருக்கு கொரோனா உறுதி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 199 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7004 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 997 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை கொரோனாவால் 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: