×

கொச்சி விமான நிலையத்தில் 14 சவரன் தங்கம், 40 ஐபோன்கள் பறிமுதல்

கேரளா: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 14 சவரன் தங்கம் கொச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. 14 சவரன் தங்கத்துடன், 40 ஐபோன்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kochi airport ,airport ,Kochi , 14 pieces ,gold, 40, iPhones,Kochi, airport
× RELATED அந்தியூர் அருகே அத்தாணியில் அரிசி வியாபாரி வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை