×

சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் 6 பேர் உயிரிழந்தனர். கே.எம்.சி.யில் 2 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர்.


Tags : Chennai , Another, 12, died ,Chennai , corona, infection
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...