×

சில்லி பாயின்ட்...

* இங்கிலாந்து அணிக்கு எதிராக மான்செஸ்டரில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் அணி 33 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன் எடுத்திருந்தது.
* ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் கோஹ்லி, ரோகித் இருவரும் முறையே முதல் 2 இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பவுலர்களுக்கான தரவரிசையில் பூம்ரா 2வது இடத்தில் நீடிக்கிறார்.
* முன்னணி வீரர்கள் விலகலை தொடர்ந்து, யுஎஸ் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் விளையாட இந்தியாவின் சுமித் நாகல் நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.
* இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரை வெல்வதும், இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதும் எங்கள் முன் உள்ள இமாலய சவால்கள் என்று ஆஸி. வீரர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Tags : Roulette, Point ...
× RELATED சில்லி பாயின்ட்…