×

உபி அமைச்சருக்கு தொற்று

லக்னோ: உத்தர பிரதேசத்தில் அமைச்சர்கள், எம்பி.க்கள். எம்எல்ஏ,க்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் ஒரே பெண் அமைச்சரான கமலாராணி இருதினங்களுக்கு முன் கொரோனாவால் இறந்தார். இந்நிலையில், இம்மாநில சட்டத்துறை அமைச்சர் பிரிஜேஷ் பதக்கிற்கும் கொரோனா தொற்று நேற்று உறுதியானது. அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘கடந்த நாட்களில் என்னை யாரெல்லாம் நேரில்  பார்க்க வந்தீர்களோ, அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்,’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : UP Minister , UP Minister, Infection
× RELATED நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி