×

இந்த நாள் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்கா இடம் பிடிக்கும்: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: இந்த நாள் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்கா இடம் பிடிக்கும் என அயோத்தியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து பிரதமர் மோடி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். பகவான் ஸ்ரீ ராமின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருக்கட்டும். இந்தியா முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அளவிடட்டும். ஒவ்வொரு இந்தியரும் ஆரோக்கியமாகவும் வளமாகவும் இருக்க வேண்டும் எனவும் கூறினார்.


Tags : Modi ,Ninga ,Indian , Indian, Prime Minister Modi
× RELATED 75 ஆண்டு சேவையில் ஐ.நா..நமது உலகம் இன்று...