×

ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருமலை: ஆந்திராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் பத்தாயிரத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 128 பேருக்குக் தொற்று  கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 461 வெற்றிகரமாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 80 ஆயிரத்து 426 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லட்சத்து 4 ஆயிரத்து 354 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். 1681 பேர் கொரோனாவால் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Tags : Andhra Pradesh , Andhra, Corona, sure
× RELATED ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி