×

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு துணை முதல் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.


Tags : OBS ,Ram Temple ,Ayodhya , Ayodhya, Ram Temple, Bhoomi Puja, Prime Minister, OBS, Greetings
× RELATED அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் நாளை மாலை 4 மணிக்கு ஆலோசனை