×

உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த 2 ஆண்டுகளுக்கு தற்காலிக அங்கீகாரம் நீட்டிப்பு

சென்னை: உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த 2 ஆண்டுகளுக்கு தற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்விச் சான்றிதழ் செல்லாதாகிவிடும் என்பதால் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.


Tags : schools , Private school, temporary accreditation, extension
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள 71 பி.எட்....