×

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 971 பேர் மீண்டுள்ளனர். மேலும் தற்போது கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணியாகி 11167-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Kerala , Kerala, corona infection
× RELATED கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி