டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,40,232-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 11 உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,044-ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,116-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: