சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் தடை

பெங்களூர்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு இறுதி அறிக்கையை பிராந்திய மொழிகளில் வெளியிட தொண்டு நிறுவனம் கோரிக்கை விடுத்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்துள்ளது.

Related Stories:

>