நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீடு மனு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Related Stories:

>