×

டெல்டாவில் எடுக்கப்படும் மணல் 1 யூனிட் எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்படுகிறது? ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக விதிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை என்று  தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்டாவில் எடுக்கப்படும் மணல் 1 யூனிட் எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பியதை அடுத்து உரிய ஆவணங்களுடன் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Delta , Delta, 1 unit of sand, how much Rs, iCord branch, question
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!