சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தியை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்து 17 இந்து மத தலைவர்களுடன் இந்த ஆலோசனையானது நடைபெற்று வருகிறது.

Related Stories:

>