×

நீலகிரி மாவட்டம் உதகை பிங்கர் போஸ்ட் அருகே மரம் விழுந்து சாதிக் என்பவர் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை பிங்கர் போஸ்ட் அருகே மரம் விழுந்து சாதிக் என்பவர் உயிரிழந்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : district ,Nilgiris ,Sadiq ,Udaga Pinker Post , Nilgiris, Udagai, tree, falling, death
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் மரத்தில் தூக்கிட்டு அஞ்சலக ஊழியர் தற்கொலை