×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.976 உயர்ந்து ரூ.42,592-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.976 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,324-க்கும், சவரன் ரூ.42,592-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.79.20-க்கு விற்கப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Gold price, Rs 42,592, sale
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...