தமிழகத்தில் தனியார் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் இயங்க தமிழக அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் தனியார் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள் செயல்படுவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>