×

எதன் அடிப்படையில் திராவிடர் கழகம் ஜனநாயகத்துக்கு எதிரானது என மனுதாரர் கூறுகிறார்? ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: எதன் அடிப்படையில் திராவிடர் கழகம் ஜனநாயகத்துக்கு எதிரானது  என மனுதாரர் கூறுகிறார்? என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 51 உட்பிரிவு Aக்கு எதிராக தி.க. செயல்படுவதாக கூற காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Tags : Dravidar League ,Icord Branch , Dravidar League, Democracy, Opposite, Icord Branch, Question
× RELATED சேத்தியாத்தோப்பு அருகே சேதமடைந்த...