×

பூம்புகார் அதிமுக எம்.எல்.ஏ. பவுன்ராஜ்க்கு கொரோனா தொற்று

மயிலாடுதுறை: பூம்புகார் அதிமுக எம்.எல்.ஏ. பவுன்ராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை எம்.பி.ராமலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பவுன்ராஜ்க்கு தொற்று ஏற்பட்டுள்ளது.


Tags : MLA ,Corona ,Poompuhar AIADMK , Poompuhar, AIADMK ,MLA ,Corona ,Paunraj
× RELATED கே.வி.குப்பம் அதிமுக எம்.எல்.ஏ. லோகநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி