அதிமுக எம்எல்ஏ-வாக இருந்தபோது பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பி கொடுக்க வேண்டும்.: அமைச்சர் ஜெயகுமார்

சென்னை: 5 ஆண்டுகள் அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்தபோது பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பி கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். அதிமுக கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும் என எஸ்.வி.சேகர் கூறியதற்கு அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பென்சனும் வேண்டாம் என எஸ்.வி.சேகர் கடிதம் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: