×

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று புதிதாக 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று புதிதாக 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,272-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் 742 பேர் பலியான நிலையில் 32,900 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Tags : Rajasthan , Rajasthan, Corona
× RELATED புதுச்சேரியில் மேலும் புதிதாக 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி