×

ஈரோடு மாநகராட்சி செயற்பொறியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி செயற்பொறியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மாநகராட்சி செயற்பொறியாளருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் வர தடை விதித்து புகார் பெட்டியில் மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : executive ,Corona ,Erode Corporation , Corona ,confirmed,r Erode, Corporation, executive
× RELATED டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி