×

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏற்கனவே குடல் புற்றுநோய் இருந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.


Tags : patient ,suicide ,Chennai ,Corona ,Rajiv Gandhi Government Hospital , Chennai, corona patient, suicide
× RELATED சென்னை வியாசர்பாடியில் கொரோனா...