×

ஊரடங்கு காலத்தில் சாலை வரியை ரத்து செய்யக் கோரி சென்னையில் 500 பேர் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஊரடங்கு காலத்தில் சாலை வரியை ரத்து செய்யக் கோரி சென்னை சேப்பாக்கத்தில் 500 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மேக்சி கேப் வேன் உரிமையாளர், தனியார் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர் சங்கத்தினர் பங்கேற்று உள்ளனர்.


Tags : protest ,cancellation ,Chennai ,curfew , 500 protest ,Chennai,cancellation ,road ,tax ,curfew
× RELATED சலுகைகள் ரத்து செய்ததை கண்டித்து...