×

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

திருவள்ளூர்: சோழவரம் அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆட்டந்தாங்கல் கிராமத்தில் குடிசை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். பாலகுமாரன், மகேஷ் ஆகிய 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Tiruvallur ,district , Gutka, worth, Rs 5 lakh , Tiruvallur, district
× RELATED சட்டமன்றத்துக்குள் குட்கா எடுத்து...