×

தருமபுரியில் அரசு பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

தருமபுரி: தருமபுரியில் அரசு பெண் ஊழியர் ராஜலட்சுமி (33) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கணவர் வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில் ராஜலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


Tags : government employee ,Dharmapuri ,suicide , Female ,government, employee, commits suicide ,Dharmapuri
× RELATED தருமபுரி அருகே நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மாணவன் ஆதித்யா தற்கொலை