×

ராமர் கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம்: 10 பேர் கைது

சேலம்: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் சூரமங்கலம் தலைமை தபால் நிலையம் முன்பு ராமர் கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அரசு கட்சியிளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அனுமதியின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.


Tags : Salem ,protest ,Ram temple , 10 arrested for protesting against construction of Ram temple in Salem
× RELATED கண்டன ஆர்ப்பாட்டம்