×

இலங்கை பிரதமரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

கொழும்பு: இலங்கை பிரதமரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 225 இடங்களுக்கான தேர்தலில் மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கே, சஜித் பரேமலதா அணிகள் மோதுகின்றன. தற்போது காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.


Tags : elections ,Sri Lanka , Parliamentary polls begin to elect Sri Lankan PM
× RELATED ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வு