×

இந்தியாவில் இதுவரை 2.14 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன : ஐசிஎம்ஆர்

டெல்லி : இந்தியாவில் இதுவரை 2.14 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. நாட்டில் ஒரே நாளில் 6,19,652 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும் ஐசிஎம்ஆர் குறிப்பிட்டுள்ளது.


Tags : ICMR ,India , So far 2.14 crore corona samples have been tested in India: ICMR
× RELATED இந்தியாவில் இதுவரை 6.15 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன: ICMR