×

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இன்று மேலும் 18 பேர் பலி!!

சென்னை : சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்2 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும் ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் ஒருவரும் என உயிரிழந்துள்ளனர்.

Tags : Chennai ,Modi ,explosion ,Lebanon ,Beirut , Lebanon, Beirut, explosion, casualties, property damage, Prime Minister Modi, condolences...
× RELATED கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த...