×

சசிகலா விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஸ் அதிகாரி ரூபா, கர்நாடகாவின் முதல் பெண் உள்துறை செயலாளராக நியமனம்!!

பெங்களூர் : கர்நாடக உள்துறை செயலாளராக மூத்த ஐபிஸ் அதிகாரி ரூபா நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவின் முதல் பெண் உள்துறை செயலாளர் என்ற பெறுகிறார் ரூபா.சிறைத்துறை டிஐஜியாக இருந்த போது, சசிகலா விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ரூபா. சிறைக்குள் சசிகலா பல்வேறு சலுகைகளை பெற்று வருவதாக ரூபா கூறி இருந்தார்.


Tags : Rupa ,Home Secretary ,affair ,Karnataka ,stir ,Sasikala ,IPS , Rupa, the IPS officer who caused a stir in the Sasikala affair, has been appointed as the first woman Home Secretary of Karnataka !!
× RELATED நீட் விவகாரத்தால் அவையில் அமளி:...