×

தூத்துக்குடி தூய பனிமயமாதா ஆலய 438வது ஆண்டு பெருவிழா திருப்பலியுடன் தொடங்கியது

தூத்துக்குடி : தூத்துக்குடி தூய பனிமயமாதா ஆலய 438வது ஆண்டு பெருவிழா திருப்பலி உடன் தொடங்கியது. பேராயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் சிறப்பு திருப்பலி தொடங்கப்பட்டது. 144 தடை உத்தரவு காரணமாக வரலாற்றில் முதன்முறையாக மக்கள் இன்றி திருப்பலி நடைப் பெறுகிறது.  


Tags : Thoothukudi Pure Panimayamatha Temple 438th Annual Festival ,Tiruppalli , Thoothukudi Pure Panimayamatha Temple 438th Annual Festival started with Tiruppalli
× RELATED மாவட்டத்தில் 438 பேருக்கு கொரோனா தொற்று:...