×

ராமர் கோவில் கட்ட வேண்டும் எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது: அத்வானி

டெல்லி: ராமர் கோவில் கட்ட வேண்டும் எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார். எனக்கு மட்டுமின்றி, நாட்டு மக்களுக்கும் இது வரலாற்று சிறப்புமிக்க, நெகிழ்ச்சியான நாள். ராமர்கோவில் அமைவதற்கு தியாகங்கள் மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூறுகிறேன் எனவும் கூறினார்.


Tags : Advani ,Ram ,Ram Temple , Ram Temple, Advani
× RELATED வாழ்வென்பது பெருங்கனவு