×

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,39,156-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 12 உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4033-ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,25,226-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Delhi , Delhi, Corona infection
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு