×

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Dharmendra Pradhan , Federal Petroleum Minister Dharmendra Pradhan, Corona Infection
× RELATED மன்மோகன்சிங், 9 ஒன்றிய அமைச்சர்கள்...