×

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பொது சேவையில் ஒரு உற்சாகமான மற்றும் திருப்திகரமான வாழ்க்கை உங்களுக்கு காத்திருக்கிறது எனவும் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,winners ,UPSC Civil Service Examination , UPSC Civil Services Exam, Prime Minister Modi, Congratulations
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...